ஆதர் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி-ஆதர் இந்தியாவின் முக்கியமான ஆவணமாகும். மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் சேவைகளை பெற ஆதர் மிகவும் அவசியமாகும். இத்தகைய ஆதர் அட்டையில் மாற்றங்களை செய்யவேண்டும் என்றால் ஆன்லைனில் பல சேவைகளை பெற்று கொள்ளமுடியும். இந்த பதிவில் நாம் காணவிருக்கும் விடயம் ஆன்லைனில் ஆதர் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி? என்று இந்த பதிவில் முழுமையாக காணலாம்.
ஆதர் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி?
பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி ஆதர் அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்.
- முதலில் ஆதரின் https://uidai.gov.in/ அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவேண்டும்
- முகப்பு பக்கத்தில் get adhaar என்ற பிரிவின் கீழ் download aadhar என்ற இணைப்பை கிளிக் செய்யவும் .
- உங்கள் ஆதர் அட்டையை பெறுவதற்கு பொருத்தமான விருப்பதை EID/VID தேர்ந்தெடுக்கவும்
- SEND OTP என்ற இணைப்பை கிளிக் செய்தால் நீங்கள் பதிவு செய்யபட்ட தொலைபேசி எண்ணுக்கு கடவு சொல் வரும் (OTP)
- OTP யை உள்ளிட்டு ஆதரை பதிவிறக்கு என்ற பொத்தானை க்ளிக் செய்யவேண்டும்
- உங்கள் ஆதர் அட்டை PDF வடிவில் பதிவிறக்கம் செய்யப்படும்.
- அதே பக்கத்தில் தரப்படும் PASSWORD யை பயன்படுத்தி PDF யை திறக்கவும்
ஆன்லைனில் ஆதர் பதிவிறக்கம் செய்ய ஆதருடன் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணை இணைக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
உளுந்து தைலம் பயன்கள் … Ulunthu thailam Health Benefits In Tamil