oru-inchula-ethana-centimeter-irukum

ஒரு இன்ச்சுல எத்தனை சென்டிமீட்டர் இருக்கும்?

ஒரு இன்ச்சுல எத்தனை சென்டிமீட்டர் இருக்கும்-பொதுவாக வீடுகள் மற்றும் நிலத்தை அளவிட இந்த…

ஒரு இன்ச்சுல எத்தனை சென்டிமீட்டர் இருக்கும்-பொதுவாக வீடுகள் மற்றும் நிலத்தை அளவிட இந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். மேலும் இது குழப்பமாகவே பலரிடம் அதிகம் இருக்கிறது எனதே உண்மை.

ஏனென்றால் சென்டிமீட்டர், மீட்டர், மில்லி மீட்டர் போன்ற வார்த்தைகள் வரும்போது நம்மிடையே குழப்பங்கள் ஏற்படலாம் எனவே அதனை பற்றி கீழே தெளிவாக புரியும்படி குறிப்பிட்டுள்ளோம்.

இந்த குழப்பங்கள் பொதுவாக படிக்கும் மாணவர்கள் மற்றும் கட்டிட வேலை செய்பவர்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. முதலில் அனைவருக்கும் தெரியாத ஒன்று அங்குலம் என்பது இன்ச் ஆகும்

ஒரு இன்ச்சுல எத்தனை சென்டிமீட்டர் இருக்கும்?

ஒரு இன்ச்சுல 2.54 சென்டிமீட்டர் இருக்கும்

ரெண்டு இன்ச்சுல எத்தனை சென்டிமீட்டர் இருக்கும்?

ரெண்டு இன்ச்சுல 5.08 சென்டிமீட்டர் இருக்கும்

மூன்று இன்ச்சுல எத்தனை சென்டிமீட்டர் இருக்கும்?

மூன்று இன்ச்சுல 7.62 சென்டிமீட்டர் இருக்கும்

நான்கு இன்ச்சுல எத்தனை சென்டிமீட்டர் இருக்கும்?

நான்கு இன்ச்சுல 10.16 சென்டிமீட்டர் இருக்கும்

மேலும் படிக்க-பனை கிழங்கு நன்மைகள் … Panai Kilangu Helath Benefits In Tamil

Similar Posts