தமிழும் சரஸ்வதியும்: சவால் விடும் அர்ஜுன் சவாலை ஏற்கும் தமிழ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் 6th to 9th ஜூன்…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலின் 6th to 9th ஜூன் வரையிலான ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழும் சரஸ்வதியும் அர்ஜுனின் சதியால் வீட்டை விட்டு வெளியேறி தனியாக கம்பனி நடத்தி வருகின்றனர் அதற்கும் பல தடைகளை அர்ஜுன் ஏற்படுத்திவருகிறார்.
தேர்தலில் நிற்கும் தமிழ்
பைக்கில் சென்று கொண்டிருக்கும் தமிழிலும் சரஸ்வதியை நிறுத்தி அர்ஜுன் தமிழ் மாம்ஸ் வாங்க மாம்ஸ் கூட கொஞ்சம் பேசணும் அர்ஜுன் அழைக்கிறார் அதற்க்கு சரஸ்வதி என்னடா உனக்கு பிரச்சன என ஆவேசமாக பைக்கை விட்டு கீழே இரங்கி அர்ஜுனை நோக்கி கேட்கிறாள் பின்பு அர்ஜுன் என்ன திடீர்னு பதவி ஆசை வந்திருச்சா உங்களுக்கு என அர்ஜுன் தமிழை நோக்கி கேட்க அதற்கு தமிழ் எனக்காக இல்லை என்றாலும் என்னோட தொழிலாளர்களுக்காக நான் தேர்தலில் நிற்கிறேன் என அர்ஜுனையை நோக்கி தமிழ் சொல்கிறார்.
சவால் விடும் அர்ஜுன்
அர்ஜுன் இப்போ நீங்க தேர்தல் நின்னா ஜெயிக்கவா போறீங்க என்று தமிழை நோக்கி சொல்லுகிறான் அதற்கு தமிழ் நான் ஜெயிச்சிடுவேன் என ஆணித்தனமாக சொல்லுகிறான் அதற்கு அர்ஜுன் அப்படி நீங்க ஜெயிக்காம போய்ட இந்த தொழிலை விட்டு போயிருவீங்களா என்று சவாலுக்கு அழைக்கிறான் அதற்கு தமிழ் இந்த சவால நான் ஏத்துக்குறேன் இந்த தேர்தல்ல நான் ஜெயிச்சு நீ தோத்துட்டா உன்னோட கால் கூட கோதை இண்டஸ்ட்ரீஸ் படகூடாது என எதிர் சவால் விடுகிறார் தமிழ் பிறகு இருவரும் சவாலை ஏற்றுக்கொண்டு கைகளை குலுக்கிக்கொண்டு இருக்குபோது சவால்ரா மாப்பிள்ளை என்று தமிழ் சொல்ல ப்ரோமோ முடிகிறது.