Today Gold Rate in Chennai: ஆபரண தங்கம் சவரனுக்கு 112 ருபாய் குறைந்தது தங்கம் இன்றைய விலை நிலவரம் 17/07/2023
Today Gold Rate in Chennai: ஆடி முதல் நாளிலே அதிரடியாக குறைந்த…
Today Gold Rate in Chennai: ஆடி முதல் நாளிலே அதிரடியாக குறைந்த ஆபரண தங்கம் சவரனுக்கு 112 ருபாய் குறைந்தது தங்கம் இன்றைய விலை நிலவரம் 17/07/2023
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை
கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று ஆடி முதல் நாளிலே அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 14 ருபாய் குறைந்து 5536 ஆக உள்ளது மேலும் ஒரு பவுணின் விலை 112 ருபாய் குறைந்து 44288 ஆக உள்ளது.
24 கிராம் தூய தங்கத்தின் விலை
24 கேரட் எனப்படும் சுத்தமான தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 16 குறைந்து 6039 விற்பனை ஆகா உள்ளது மேலும் 8 கிராம் தூய தங்கத்தின் விலை ரூ128 குறைந்து ரூ48312 விற்பனை ஆகா உள்ளது.
22 கேரட் இன்றைய நேற்றைய விலை நிலவரம்
கிராம் | இன்றைய விலை | நேற்றய விலை | விலை வேறுபாடு |
1 | ரூ 5536 | ரூ 5550 | -14 |
8 | ரூ 44288 | ரூ 44000 | -112 |
10 | ரூ 55360 | ரூ 55500 | -140 |
24 கேரட் இன்றைய நேற்றைய விலை நிலவரம்
கிராம் | இன்றைய விலை | நேற்றய விலை | விலை வேறுபாடு |
1 | ரூ 6039 | ரூ 6055 | -16 |
8 | ரூ 48312 | ரூ 48440 | -128 |
10 | ரூ 60390 | ரூ 60550 | -160 |