ஆதர் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி

ஆதர் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி?

ஆதர் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி-ஆதர் இந்தியாவின் முக்கியமான ஆவணமாகும். மத்திய மற்றும்…

ஆதர் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி-ஆதர் இந்தியாவின் முக்கியமான ஆவணமாகும். மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் சேவைகளை பெற ஆதர் மிகவும் அவசியமாகும். இத்தகைய ஆதர் அட்டையில்­ மாற்றங்களை செய்யவேண்டும் என்றால் ஆன்லைனில் பல சேவைகளை பெற்று கொள்ளமுடியும். இந்த பதிவில் நாம் காணவிருக்­கும் விடயம் ஆன்லைனில் ஆதர் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி? என்று இந்த பதிவில் முழுமையாக காணலாம்.

ஆதர் கார்டு டவுன்லோடு செய்வது எப்படி?

பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி ஆதர் அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்.

  • முதலில் ஆதரின் https://uidai.gov.in/ அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவேண்டும்
  • முகப்பு பக்கத்தில் get adhaar என்ற பிரிவின் கீழ் download aadhar என்ற இணைப்பை கிளிக் செய்யவும் .
  • உங்கள் ஆதர் அட்டையை பெறுவதற்கு பொருத்தமான விருப்பதை EID/VID தேர்ந்தெடுக்கவும்
  • SEND OTP என்ற இணைப்பை கிளிக் செய்தால் நீங்கள் பதிவு செய்யபட்ட தொலைபேசி எண்ணுக்கு கடவு சொல் வரும் (OTP)
  • OTP யை உள்ளிட்டு ஆதரை பதிவிறக்கு என்ற பொத்தானை க்ளிக் செய்யவேண்டும்
  • உங்கள் ஆதர் அட்டை PDF வடிவில் பதிவிறக்கம் செய்யப்படும்.
  • அதே பக்கத்தில் தரப்படும் PASSWORD யை பயன்படுத்தி PDF யை திறக்கவும்

ஆன்லைனில் ஆதர் பதிவிறக்கம் செய்ய ஆதருடன் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணை இணைக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

உளுந்து தைலம் பயன்கள் … Ulunthu thailam Health Benefits In Tamil

Similar Posts