today-gold-rate-in-chennai-19-07-2023

Today Gold Rate in Chennai: விலை மாற்றமில்லை இன்றைய தங்கம் விலை நிலவரம் 19/07/2023

Today Gold Rate in Chennai: விலை மாற்றமில்லை இன்றைய தங்கம் விலை…

Today Gold Rate in Chennai: விலை மாற்றமில்லை இன்றைய தங்கம் விலை நிலவரம் 19/07/2023

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை

கடந்த சில நாட்களுக்கு முன் குறைந்த தங்கம் விலை நேற்று அதிகரித்த நிலையில் இன்றைய விலை எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை ஆகவுள்ளது. அதன் படி 22 கேரட் ஒரு தங்கம் ரூ.5550 விலையும் ஒரு சவரன் ரூ.44000 ஆகவுள்ளது.

24 கிராம் தூய தங்கத்தின் விலை

24 கேரட் எனப்படும் சுத்தமான தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6055 விற்பனை ஆகா உள்ளது மேலும் 8 கிராம் தூய தங்கத்தின் விலை ரூ128 குறைந்து ரூ48440 விற்பனை ஆகா உள்ளது.

22 கேரட் இன்றைய நேற்றைய விலை நிலவரம்

கிராம்இன்றைய விலைநேற்றய விலைவிலை வேறுபாடு
1ரூ 5550ரூ 5550
8ரூ 44400ரூ 44000
10ரூ 55500ரூ 55500

24 கேரட் இன்றைய நேற்றைய விலை நிலவரம்

கிராம்இன்றைய விலைநேற்றய விலைவிலை வேறுபாடு
1ரூ 6055ரூ 6055
8ரூ 48440ரூ 48440
10ரூ 60550ரூ 60550

Similar Posts