today-gold-rate-in-chennai-19-07-2023

Today Gold Rate in Chennai: விலை மாற்றமில்லை இன்றைய தங்கம் விலை நிலவரம் 19/07/2023

Today Gold Rate in Chennai: விலை மாற்றமில்லை இன்றைய தங்கம் விலை…

Today Gold Rate in Chennai: விலை மாற்றமில்லை இன்றைய தங்கம் விலை நிலவரம் 19/07/2023

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை

கடந்த சில நாட்களுக்கு முன் குறைந்த தங்கம் விலை நேற்று அதிகரித்த நிலையில் இன்றைய விலை எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை ஆகவுள்ளது. அதன் படி 22 கேரட் ஒரு தங்கம் ரூ.5550 விலையும் ஒரு சவரன் ரூ.44000 ஆகவுள்ளது.

24 கிராம் தூய தங்கத்தின் விலை

24 கேரட் எனப்படும் சுத்தமான தங்கத்தின் விலை கிராமுக்கு  ரூ.6055 விற்பனை ஆகா உள்ளது மேலும் 8 கிராம் தூய தங்கத்தின் விலை ரூ128 குறைந்து  ரூ48440 விற்பனை ஆகா உள்ளது.

22 கேரட் இன்றைய நேற்றைய விலை நிலவரம்

 

கிராம் இன்றைய விலை நேற்றய விலை விலை வேறுபாடு
1 ரூ 5550 ரூ 5550
8 ரூ 44400 ரூ 44000
10 ரூ 55500 ரூ 55500

24 கேரட்  இன்றைய நேற்றைய விலை நிலவரம்

 

கிராம் இன்றைய விலை நேற்றய விலை விலை வேறுபாடு
1 ரூ 6055 ரூ 6055
8 ரூ 48440 ரூ 48440
10 ரூ 60550 ரூ 60550

 

Similar Posts