modern-tamil-baby-boy-names

மாடர்ன் தமிழ் பேபி பாய் நமஸ் … Modern Tamil Baby Boy Names

மாடர்ன் தமிழ் பேபி பாய் நமஸ்: குழந்தை பிறந்த சில நாட்களிலேயே பிறந்த…

மாடர்ன் தமிழ் பேபி பாய் நமஸ்: குழந்தை பிறந்த சில நாட்களிலேயே பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பதை இவ்வுலகில் உள்ள அனைவரும் பின்பற்றுகின்றனர். அப்போது அனைவருக்கும் பல யோசனைகளும் சந்தேகங்களும் எழும் எப்படி பெயர் வைக்கவேண்டும் என்ன பெயர் மாடர்ன் அல்லது தூய தமிழ் பெயர் வைக்கலாமா என்று பலவித யோசனைகள் வரும் அதுமட்டும் அல்லாமல் நம்மை சுற்றி இருக்கும் உறவினர்களும் நண்பர்களும் நம்மை பலவிதமாக குழப்பவும் செய்வார்கள்.

இவற்றையெல்லாம் கடந்து பெற்றோர்கள் குழந்தைக்கு வைக்கும் பெயரில்தான் அவர்களின் வரும்காலமே அடங்கியுள்ளது. அதாவது குழந்தையை பள்ளிகூடம் சேர்ப்பதில் இருந்து அவர்கள் வேலை செய்யும் இடம்வரை அவர்களின் அடையாளத்தை காட்டுவது எல்லாம் பெற்றோர் வைக்கும் பெயர் தான். இதனால்தான் பெற்றோர்கள் பெயர் வைக்கும் பொழுது மிகுந்த கவனமுடன் இருத்தல் வேண்டும்.

இந்த பதிவில் குழந்தைக்கு பெயர்வைக்க பெயர் தேடும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவில் மாடர்ன் தமிழ் பேபி பாய் நமஸ் பற்றி காணலாம்

மாடர்ன் தமிழ் பேபி பாய் நமஸ்

பெயர் தமிழில்

பெயர் ஆங்கிலத்தில்
ஆதவன்ADHAVAN
ஆத்விக்ATHVIK
ஆரவ்ARAV
அருண்ARUN
அருள்ARUL
அர்னவ்ARNAV
அனிருத்ANIRUDH
அன்வித்ANVIT
அதர்வாADHARVA
அம்ப்ரிஸ்AMBRISH
ஆர்யாARYAA
அஸ்வந்ASHVANTH
அதிக்ATHIK
அபிஷேக்ABHISHEK
அவினாஸ்AVINASH
சாத்விக்SATHVIK
சதீஷ்SATHESH
சசின்SASIN
சஜின்SAJIN
சதானந்தாSADHANATHA
சம்பத்SAMBATH
சஜித்SAJITH
சஞ்சய்SANJAY
சிவனேஷ்SIVANESH
சிவாSIVA
சிவான்SIVAAN
சங்கர்SANKAR

மேலும் படிக்க:ஒரு கப்புக்கு எவ்வளவு அவுன்ஸ்?

Similar Posts