வித்தியாசமான தமிழ் ஆண் குழந்தை பெயர்கள்
வித்தியாசமான தமிழ் ஆண் குழந்தை பெயர்கள்: இந்த பதிவில் குறிபிடப்பட்டுள்ள பெயர்கள் தனித்துவமான அர்த்தங்களை கொண்டுள்ளவையாகும். இந்த பெயர்கள் பொதுவாக தமிழ் பேசும் சமூகங்களில்…
வித்தியாசமான தமிழ் ஆண் குழந்தை பெயர்கள்: இந்த பதிவில் குறிபிடப்பட்டுள்ள பெயர்கள் தனித்துவமான அர்த்தங்களை கொண்டுள்ளவையாகும். இந்த பெயர்கள் பொதுவாக தமிழ் பேசும் சமூகங்களில் பயன்படுத்த படுகின்றன.
உங்கள் ஆண் குழந்தை பெயரை இறுதி செய்வதற்கு முன் உங்கள் குடும்பத்தினரிடமும் மற்றும் உங்கள் நலம் விரும்பிகளிடமும் கலந்தாலோசிக்க மறக்கதிர்கள்.
வித்தியாசமான தமிழ் ஆண் குழந்தை பெயர்கள்
பெயர் | பொருள் |
ஆரவ் | அமைதியானவர் |
ஆதித்யா | சூரியன் |
ஆகாஷ் | வானம் |
அகிலன் | புத்திசாலி |
அரவிந்த் | தாமரைய் |
அஸ்வின் | குதிரை அடக்குபவர் |
பாரத் | பாரதம் |
சந்த்ரு | சந்திரன் |
தனுஷ் | வில்லு |
ஈசன் | சிவபெருமான் |
கணேஷ் | விநாயகர் |
ஹரிஷ் | விஷ்ணு |
ஜகன்னாதர் | உலகத்தின் கடவுள் |
கார்த்திக் | முருகப்பெருமான் |
மனோஜ் | மன்மதன் |
நவீன் | புதியவர் |
ஓம்கார் | ஓம் புனித எழுத்து |
பிரணவ் | ஓம் புனித எழுத்து |
ராகவ் | ராமர் |
சஞ்சய் | வெற்றி |
சூர்யா | சூரியன் |
தேஜஸ் | ஒளி கதிர் |
உதய் | விடியல் |
விஷ்ணு | பகவான் விஷ்ணு |
ஆதவன் | சூரியன் |
அபினவ் | புதுமையான |
வருண் | வருணபகவான் |
ஆதித்யா | சூரியன் |
யுவன் | இளமையானவர் |
அக்ஷய் | அழியாதவன் |
அர்ஜுன் | பிரகாசம் |
பாலாஜி | திருப்பதி எழுமலையான் |
தீபக் | விளக்கு |
தினேஷ் | சூரியன் |
கோபால் | கிருஷ்ணர் |
ஹரி | விஷ்ணு பகவான் |
இந்திரன் | தேவர்களின் அரசன் |
ஜெகன் | உலகம் |
கரன் | உதவி செய்யும் உள்ளம் கொண்டவர் |
கிருஷ் | கிருஷ்ணர் |
மோகன் | வசீகரிப்பவர் |
பிரகாஷ் | ஒளி |
ரவி | சூரியன் |
ரோஹன் | ஏறுதல் |
சக்தி | சக்தி |
சிவன் | சிவபெருமான் |
தருண் | இளமையான |
விக்னேஷ் | விநாயகர் |
விக்ரம் | வீரம் |
யோகேஷ் | யோகாவின் இறைவன் |
அபிமன்யு | அர்ஜுனனின் மகன் |
அனிருத் | எல்லையற்றவர் |
அரவிந்த் | தாமரை |
சாந்தன் | சந்தனம் |
திலீப் | பாதுகாவலர் |
கௌதமர் | புத்தர் |