ஒரு கப்புக்கு எவ்வளவு அவுன்ஸ்?
தமிழ் நண்பர்களுக்கு அனைவருக்கும் வணக்கம். அவுன்சு என்பது ஒரு அளவிடும் முறையாகும் இவற்றை…
தமிழ் நண்பர்களுக்கு அனைவருக்கும் வணக்கம். அவுன்சு என்பது ஒரு அளவிடும் முறையாகும் இவற்றை பற்றி தான் இந்த வலைதள பதிவில் தெரிந்துகொள்ள போகின்றோம். அவற்றிக்கு முன்பு ஒரு கப்புக்கு எவ்வளவு அவுன்ஸ் என்ற கேள்வி மக்களிடம் அதிகம் உள்ளது வற்றை பற்றி விரிவாக இந்த பதிவில் காணலாம்.
ஒரு கப்புக்கு எவ்வளவு அவுன்ஸ் ?
ஒரு கப்புக்கு 8 திரவ அவுன்ஸ் ஆகும். இது பொதுவாக சமையலுக்கும் பேக்கின்கிற்கும் பொதுவான மற்றும் நிலையான. கோப்பை அளவீடாகும்.
கப் மற்றும் திரவ அவுன்ஸ்
- 1 கப் = 8 திரவ அவுன்ஸ்
- ½ கப் = 4 திரவ அவுன்ஸ்
- 1/3 கப் = 2.67 திரவ அவுன்ஸ்
- ¼ கப் = 2 திரவ அவுன்ஸ்
மேலே உள்ள அளவீடுகள் திரவப்பொருளை அளவிடுவதற்கு குறிப்பாக பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும் உலர்ந்த பொருட்களை அளவிடும் போது குறிப்பிட்ட மூலபொருட்களை பொருத்து மாறுபடும். உதாரணமாக ஒரு கப் மாவு 4.5 அவுன்ஸ் எடையும், ஒரு தானிய சர்க்கரை தோராயமாக 7 அவுன்ஸ் எடையும் இருக்கும்.
One Comment
Comments are closed.