Tamil Captions For Instagram : தமிழ் தலைப்புகள்
வணக்கம் தமிழ் நண்பர்களே இன்றைய பதிவில் Tamil Captions For Instagram தலைப்புகள்…
வணக்கம் தமிழ் நண்பர்களே இன்றைய பதிவில் Tamil Captions For Instagram தலைப்புகள் பற்றிய பதிவினை காணலாம்.
Tamil Captions For Instagram : தமிழ் தலைப்புகள்
- “நீ யார் என்பதை நீ கூறுவதை விட பிறர் கூறுவதே வெற்றி”.
- “தனித்திரு அதுவே என் தனி திமிர்”.
- “பத்து நிமிடமோ பல வருடமோ சிலருடன் இருந்த நினைவுகள் என்றும் மறவாது”.
- “யாரையும் பகைத்து கொள்ளாமல் இருக்க முடியும், என்றால் நடித்து கொண்டு தான் இருக்க முடியும்”.
- “என் எதிரில் இருக்கும் உனது செயலே நான் யார் என்பதை தீர்மானிக்கும்” .
- “பத்தோடு பதினொன்ன இருக்கு புடிக்காது, கெத்தா தனியாதான் இருக்க புடிக்கும்”.
- “அவரைப்போல் இவரைப்போல் இல்லாமல், உன்னைப்போல் வாழ்ந்து காட்டு”.
- “என் அளவில்லாத அன்பும் என்னுடைய, முரட்டுத்தனமான கோபமும் என்றும் உனக்கு மட்டுமே”.
- “கவலைகள் ஒருபோதும் வெற்றிய தருவதில்லை, முயற்சிகள் மட்டுமே வெற்றியை தரும்”.
- “எதிர்பார்ப்புகள் இல்லாதிருப்பதே என் எதிர்பார்ப்பு”.
Tamil captions for Instagram for Girl
- “ஒரு பெண் திமிராக இருபதற்கு காரணம், அவளின் ஒழுக்கமும் நேர்மையுமே காரணம்”.
- “பொண்ணுங்க எல்லாருமே அழகுதான், அனால் திமிராக இருக்க பொண்ணுங்க பேரழகு”.
- “கொஞ்சம் அழகாக தான் இருக்கிறது குட்டசிகளின் திமிர்”.
- “சில நாள் பேசாமல் இருந்து பார், சில உறவுகள் காணமல் போய்விடும்”.
- “எந்த பெண்ணிடம் தன்னம்பிக்கை, வைராக்கியம் இருக்கிறதோ, அவள் மட்டுமே சாதிக்கிறாள்”.
- “ கோபக்கார பெண்களுக்கு, பாசமும் அதிகம், ரோஷமும் அதிகம், அனால் வேஷம் கிடையாது”.
- “ஒருவருக்கு எதை வேண்டுமானால் விட்டுக் கொடுக்கலாம், நம் புன்னகையை தவிர”.
- “நம் வாழ்வில் எல்லாம் ஒரு நாள் மாறும், ஆனால் ஒரே நாளில் எல்லாம் மாறிவிடாது.”
- “சொல்வது தெளிந்து சொல், செல்வது துணிந்து செல்.”
- “திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்த நன்ணறிவு வேண்டும்”.
Tamil Captions for Instagram for Boy
- “தேவைக்காக பழகவும் மாட்டேன், தேவை இல்லைன்னு விட்டு போகவும் மாட்டேன்”.
- “யாரும் இல்லாவிட்டாலும் தனியாக இருப்பதும் தன்மானம் தான்”.
- “மனதில் உள்ளதை யாருக்கும் தயங்காமல் பேசுவது திமிரு என்றால்,
- அந்த திமிரு என்னிடம் நிரையாகவே உள்ளது”.
- “நடந்து போகிகிற பாதை கரடு முரடாக இருந்தாலும், சிரிச்சபடி கெத்தா நடந்து போகணும்”.
- “உன் பலத்தை அறிய ஆயிரம் பேருடன் சண்டையிடு, உன் பலவீனத்தை அறிய அரை மணிநேரம் தனித்திரு”.
- “நீ வெற்றி பெற அடுத்தவர்களை, தோற்கடிக்க நினைக்காதே”.
- “கற்றுக்கொள்ள முட்டாளாய் இரு, கற்றுக்கொடுப்பதில் புத்திமானாக இரு.
- “வாய்ப்பு கிடைத்தவன் கேட்டவன், வாய்ப்பு கிடைக்காதவன் நல்லவன், உத்தமன் என்று எவனும் இல்லை”.
- “நமக்கு மரியாதை இல்லாத இடம் சொர்க்கமா இருந்தா கூட, அங்கே ஒரு நொடி கூட இருக்க கூடாது”.
Short Tamil Captions for Instagram
- “தாராள மனதைவிட பெரிய பரிசு எதுவும் இல்லை”.
- “நாம் என்ன நினைகிறோமோ அதுவாகவே ஆகிறோம்”.
- “அறியாமை ஒன்றும் தவறில்லை, ஒன்றுமே அறியாமலிருப்பது தவறு”.
- “வியர்வை வறுமையை கழுவ புறப்படும் நதி”.
- “தாய்க்கு பின் தாரம், தாரத்திற்கு பின் ஓரம்”.
- “உடல் நலத்தில் அக்கறை இல்லாதவன், நீண்ட நாட்களுக்கு அழகாக இருக்க முடியாது”.
- “தவறான பதிலை காட்டிலும் அமைதியே சிறந்தது”.
- “எதிரியை விட நாக்கையே அதிகம் அடக்க வேண்டும்”’.
- “வெற்றி வந்தால் பணிவு அவசியம்”.
- “தோல்வி வந்தால் பொறுமை அவசியம்”.