veli moolam eppadi irukkum

வெளி மூலம் எப்படி இருக்கும் … சிகிச்சை முறைகள்

வெளி மூலம் எப்படி இருக்கும்: வெளியில் இருந்து பார்ப்பதன் மூலம் ஒருவருக்கு மூலநோய்…

வெளி மூலம் எப்படி இருக்கும்: வெளியில் இருந்து பார்ப்பதன் மூலம் ஒருவருக்கு மூலநோய் உள்ளதா என்பதை துல்லியமாக கண்டறியமுடியாது. பைல்ஸ் என்பது குத்த பகுதியில் நரம்புகள் வீங்கிய நிலையில் உள் அல்லது வெளிப்புறமாக இருக்கலாம்.

வெளி மூலம் ஆசனவாய் சுற்றி சிறிய மென்மையான புடைப்புகள் போல உணரமுடியும். இந்த நோய் உள்ளவர்களுக்கு சில நேரங்களில் அறிப்புடடன் சேர்ந்து இரத்தபோக்கும் ஏற்படாலம். மறுபுறம் உட்புரமூலம் உள்ளே அமைந்து உள்ளதால் அது குடல் இயக்கத்தின் போது வலி மற்றும் இரத்தபோக்கை ஏற்படத்தும்.

வெளிமூல நோய்க்கான சிகிச்சை முறைகள்

மூல நோய்களுக்கான சிகிச்சைகள் நோயாளிகளின் நோய் தீவிரத்தை பொருத்தது மற்றும் அதில் சில பொதுவான சிகிச்சை முறைகளை கீழே காணலாம்.

டயட் பிளான்

தினமும் உண்ணும் உணவில் மாற்றங்கள் செய்வதது மற்றும் நீர் அருந்துவதை அதிகரிப்பது மேலும் உடல் செயல்பாடுகளை அதிகரிபதனால் பைல்ஸ் அறிகுறிகளை குறைத்து அவை மோசமடையாமல் தடுக்க முடியும்.

களிம்பு பூசுதல்

அரிப்பு மற்றும் வீக்கத்த போக்க கடையில் கிடைக்கும் கிரீம்கள் மற்றும் களிம்புகள் பயன்படுத்தலாம்.

நடைமுறை வாழ்கையை மாற்றுதல்

வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் களிம்பு பூசுதல் நிவாரணம் அளிக்கவில்லை என்றால் ரப்பர் பேன்ட் மற்றும் இறுக்கமாக உடை அணிவதை தவிர்க்கலாம் இந்த முறை மூலநோய்க்கு இரத்தம் வருவதை தடுக்க முடியும்

அறுவை சிகிச்சை

கடுமையான நேரங்களில் மூல நோயை அகற்ற அறுவை சிகிச்சை முறை பயன்படுகிறது .

மேலும் படிக்க:உளுந்து தைலம் பயன்கள் … Ulunthu thailam Health Benefits In Tamil

இயற்கை முறைகள்

மூல நோய்களின் அறிகுறிகளை குறைக்க பல இயற்கை வைத்தியங்கள் உள்ளன இருப்பினும், இயற்க்கை வைத்தியம் அனைவருக்கும் வேலை செய்யாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும், மேலும் எந்தவொரு புதிய சிகிச்சையை முயற்சிக்கும் முன் மருத்துவரை அணுகுவது எபோதும் சிறந்தது ஆகும்.

கற்றாளை

காற்றாலையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன அவை வீக்கம் மற்றும் எரிச்சலை குறைக்க உதவுகிறது. அரிப்பு மற்றும் வலியை போக்க பாதிக்கப்பட்ட பகுதியில் கற்றாளை ஜெல்லை பயன்படுத்தலாம்.

வெதுவெதுப்பான நீரில் குளிப்பது

வெதுவெதுப்பான நீரில் குளிப்பது மூல நோயுடன் தொடர்புடைய வலியையும் வீக்கத்தையும் குறைக்க உதவும். ஒரு நாளைக்கு இருமுறை பாதிக்கப்பட்ட பத்து அல்லது இருபது நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் துடைக்க வேண்டும்

உணவு மாற்றங்கள்

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை உண்ணுவது மற்றும் அதிக நீர் அருந்துவது மலச்சிக்கலை தடுக்கவும், குடல் இயக்கத்தின் போது ஏற்படும் வலியை குறைக்க உதவும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி குடல் சீரான தன்மையை மேம்படுத்தி மலச்சிக்கலை தடுக்க உதவும்.

முடிவுரை

உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவருக்கோ பைல்ஸ் இருக்கலாம் என்று நீங்கள் சந்தேகித்தால் மருத்துவரை அணுகுவது முக்கியமாகும்.

Similar Posts